காவேரி மகளிர் கல்லூரியில் பயிலும் 50 ஏழை மாணவிகளுக்கு ஓ.பி.ஆர் அறக்கட்டளை சார்பாக உதவி
அந்த காலத்தில் நம் முன்னோர் அன்ன சத்திரங்கள் கட்டி வைத்து ஏழைகளுக்கு தர்மம் செய்து மகிழ்ந்தனர். கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள் பல, தங்களை அடையாளம் படுத்தி கொள்ளாது. ஆனால் ஊரறிய, உலகறிய ஓர்