ஓ.பி.ஆர். நினைவு தொண்டு அறக்கட்டளை KRT CAREER Academy சார்பில் TNPSC Group-4, VAO தேர்வுகள் இலவச பயிற்சி வகுப்புகள்
நாளை 27.05.2022 அன்று காலை தொடங்கி 60 நாட்கள் TNPSC குரூப்4 க்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இதில் உணவு , பாட புத்தகம் உட்பட முற்றிலும் இலவசமாக வழங்கபடுகிறது.அண்மையில் நடந்து முடிந்த குரூப் 2 பரீட்சையில் 19 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 40% மாணவ, மாணவிகள் உறுதியாக தேர்வில் வெற்றி பெற இருக்கிறார்கள். இதே போல் குரூப்4 தேர்விலும் 100% வெற்றி இலக்காக நிர்ணயக்க பட்டுள்ளது. நம்பிக்கையுடன் வெற்றி பயணத்தை தொடர்கிறோம். நன்றி
வீ.செல்வராஜூ
9688877722
ஓ.பி.ஆர். நினைவு தொண்டு அறக்கட்டளை KRT CAREER Academy சார்பில் TNPSC Group-4, VAO தேர்வுகள் இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்த அகாடமி குறித்து இதன் இயக்குநர் செய்தியாளர்களை சந்தித்த போது