ஓ.பி.ஆர்.நினைவு தொண்டு அறக்கட்டளை நடத்தும் கே.ஆர்.டி. கேரியர் அகாடமியில் தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது .இந்நிலையில் குரூப் 4 க்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற இருக்கிறது. இந்த வாய்ப்பினை ஏழை எளிய மாணவ மாணவியர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் பயன்படுத்தி பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சேர்க்கை நுழைவு தேர்வு அடிப்படையில் தற்போது நடைபெறுகிறது.
நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்கவும்.
வீ. செல்வராஜ்
இயக்குனர்
கே.ஆர்.டி. கேரியர் அகாடமி.
தொடர்புக்கு
K. R. T. Building,
Old NO 36/1,New NO.34A
Gangai Amm an Koil Street,
Jafferkhanpet,
Chennai-600 083.
தொலைபேசி
9688877700
9688877722